பகல்தீவட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பகல்தீவட்டி:
படம்--இரவில் கொளுத்தப்பட்ட தீவட்டி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பகல் + தீவட்டி =பகல்தீவட்டி

பொருள்[தொகு]

  • பகல்தீவட்டி, பெயர்ச்சொல்.
  1. மரியாதையாகப் பெரியோர்கள்முன் பகலிற்கொண்டுபோகப்படும் தீப்பந்தம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. torch carried by day before distinguished persons as anhonour

விளக்கம்[தொகு]

  • மிகவும் மரியாதை, கௌரவம் மற்றும் பக்திக்கு உரியவர்களை வரவேற்கவோ அல்லது வேறு ஏதாவது விசேட நாட்களில் அவர்களைச் சந்திக்கும்போதோ, பகல் வேளையாக இருந்தாலும், அவர்களிடமுள்ள, மரியாதை, கௌரவம் மற்றும் பக்தியைக் காட்டும் முகமாகக் கொளுத்திய தீப்பந்தங்களை ஏந்திச் செல்வது பழக்கமாயிருந்தது...பகல் வேளையில் பயன்படுத்தப்பட்ட தீவட்டியாதலால் பகல்தீவட்டி எனப்படலாயிற்று...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகல்தீவட்டி&oldid=1400007" இருந்து மீள்விக்கப்பட்டது