பகுப்பு பேச்சு:ஆங்கிலம்-கனடியக் கொடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பகுப்பில் செய்ய வேண்டியன;-

  1. மிக முக்கியப் பணியான, உள்ளிணைப்புகளை/அக இணைப்புகளை ஏற்படுத்துதல் வேண்டும்.
    உள்ளிணைப்புகள் என்பது யாதெனில், ஏற்கனவே, உருவாக்கப்பட்டிருக்கும் சொற்களோடு, இப்பகுப்பில் உள்ள சொற்களின் மொழிபெயர்ப்புகளை இணைக்க வேண்டும்.'(எ. கா.) abide by the rules என்பதன் மொழிபெயர்ப்பான விதிகளுக்கு அமைந்தொழுகு என்பதனை, 'விதிகளுக்கு அமைந்தொழுகு என மாற்றுதலே உள்ளிணைப்பு/அக இணைப்பு ஏற்படுத்துதல் எனப்படும்.
  2. இவற்றின் சொற்கள், துறைவாரியாகப் பகுக்கப் பட வேண்டும்.
  3. தகுந்த படங்களையும் இணைத்தல் வேண்டும்.--05:37, 25 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..