உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:சமசுகிருதம்-உடற்பகுதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
  • வார்ப்புருவில் |3]] 3 என்பது என்ன?...பகுப்பிடும்போது இப்படித்தான் எழுதவேண்டுமா?--Jambolik (பேச்சு) 13:54, 9 திசம்பர் 2014 (UTC)Reply
  • அப்படி ஒரு விதி இல்லை. எனினும், தாய் மொழி தமிழுக்கு முதலிடம், இரண்டாவது ஆங்கிலம். 3 என்பது இந்திய மொழிகளுக்கும், 9 என்பது உலகமொழிகளுக்கும் தொடக்கத்தில் அமைத்துக் கொண்டேன். பகுப்பு:பெயர்ச்சொற்கள் என்ற பகுப்பில் பார்த்தால், இதனை எளிதில் உணரலாம். கடைசி எண்ணான 9 என்பதை பிற உலக மொழிகளுக்கு அமைத்துக்கொண்டேன். அவ்வளவே. காண்பதற்கான ஒரு வசதி அவ்வளவே. கட்டாயமில்லை. இருந்தால் நன்றாக இருக்குமே.--தகவலுழவன் (பேச்சு) 16:08, 9 திசம்பர் 2014 (UTC)Reply