உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:தெலுங்கு-உறவினர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்குப் பகுப்புகளில் தெலுங்கு-உறவினர், தெலுங்கு-உறவினர்கள் என இரண்டு பகுப்புகள் உள்ளன...இந்த இரண்டிற்குமிடையே வேறுபாடு ஒன்றும் இல்லை...ஆகவே இந்த இரண்டு பகுப்புகளுக்குப் பதிலாக, தெலுங்கு-உறவுச் சொற்கள் என்னும் ஒரு பகுப்பு போதுமே--Jambolik (பேச்சு) 02:00, 25 மார்ச் 2014 (UTC)

இப்பகுப்பு உறவுச்சொற்கள் பகுப்புக்கு முன்னமே உருவாக்கப்பட்டுள்ளது. பிறரின் கருத்துக்காக, பத்து நாட்கள் காத்திருப்போம். அநேகமாக நீங்கள் கூறியபடி மாற்ற, யாரும் மாற்று கருத்திடமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

பிறகு, தானியங்கி கொண்டு அனைத்தையும் மாற்றிவிட்டு ஆலமரத்தடியில் தெரிவிக்கிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:49, 26 மார்ச் 2014 (UTC)

Start a discussion about பகுப்பு:தெலுங்கு-உறவினர்

Start a discussion