பகுப்பு பேச்சு:பெயர்ச் சொற்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பக்கத்தை இந்தி-பெயர்ச்சொற்கள் என்னும் பக்கத்தோடு இணைத்துவிடுங்கள்...பகுப்புகளில் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருப்பதற்கு மிக வருந்துகிறேன்...--Jambolik (பேச்சு) 22:08, 4 திசம்பர் 2014 (UTC)

நண்பரே! தயவுசெய்து தொல்லை என்றெல்லாம் கூறாதீர்கள். தமிழுக்கு வளம் சேர்க்கிறீர்கள். உங்களின் அவ்வறிவு வளத்தை நான் விக்கிமீடியாக்கம் செய்கிறேன். நான் இறக்கும் வரை இதனை யாவருக்கும் செய்வேன்.பகுப்பு:பெயர்ச்சொற்கள் என்ற பகுப்பு ஏற்கனவே உள்ளது. அதனால் இப்பகுப்புத் தேவையில்லையென்றே எண்ணுகிறேன். .--தகவலுழவன் (பேச்சு) 00:30, 5 திசம்பர் 2014 (UTC)