பஞ்சாரம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பஞ்சாரம் (பெ) - இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
- ஐந்து சரங்கொண்ட கழுத்தணிவகை,
- குதிரை எருது இவற்றின் வயது. நடுப்பஞ்சாரக் குதிரை.
- வீட்டு விலங்குகளின் இருப்பிடம்.
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
-
- கோழிகள் அடைக்கும் பஞ்சாரம் ஒன்று தூக்கி எறியப்பட்டு கிடந்தது. (மழை இருட்டு, எஸ். ராமகிருஷ்ணன்)
- இந்தபஞ்சாரம் என்ன விலை?
- இந்த குதிரையின் பஞ்சாரம் எத்தனை?
-
விலங்குக் குடில்