இருப்பிடம்
Appearance
பொருள்
(பெ) - இருப்பிடம்
- வசித்திருக்கும் இடம், வீடு, வாசம், நிவாசம், நிலையம், நிலைக்களம், உறை, உறைவிடம், கிடை, தங்குதரி, தானம், தானி, புகலிடம்
- ஆசனம், இருக்கை
- பிருட்டம்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- பைரவரின் இருப்பிடம் இந்த மலை சூழ்ந்த பள்ளத்தாக்கில்தான் எங்கேயோ இருக்கிறது (பார்த்திபன் கனவு, கல்கி)
- மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் (ஐந்தாம் திருமுறை, திருநாவுக்கரசு)
- இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி (மணிமேகலை)
{ஆதாரங்கள்} --->