உள்ளடக்கத்துக்குச் செல்

படாதிபதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

படாதிபதி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • film maker; film producer
விளக்கம்
பயன்பாடு
  • ஒரு பட இயக்குநரோ, ஓர் இசையமைப்பாளரோ, ஒரு படாதிபதியோ; ஒரு படக் கதாநாயகனோ - என்னைப்பற்றிக் கீழ்க்கண்டவாறு பேச வேண்டும். "வாலிக்கும் நமக்கும் ஒத்துக்காது; சுருக்கமாகச் சொன்னா - எனக்கு அவ்வளவா அவரைப் பிடிக்காது! இருந்தாலும், இந்த பாட்டு - அவர் எழுதினாத்தான் நல்லா இருக்கும்!". (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 06-ஏப்ரல் -2011)

(இலக்கியப் பயன்பாடு)

 :திரைப்படம் - அதிபதி - அதிபர் - இயக்குனர் - நடிகர் - மடாதிபதி

ஆதாரங்கள் ---படாதிபதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படாதிபதி&oldid=1068660" இலிருந்து மீள்விக்கப்பட்டது