படுகுழி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- படுகுழி, பெயர்ச்சொல்.
- பெருங்குழி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் (உலக நீதி)
- படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான் கல்லை புரடுட்டுகிறவன் மேல் அந்தக் கல் திரும்பவிழும் " (நீதிமொழிகள் 26 : 27)
- "ராஜத்த நாலு பயக்க கூட்டிட்டு போயி சாராயத்த வாங்கி ஊத்தினது.அதுக்கப்றம் ராஜம் படுகுழி நோக்கி சறுக்கி போய்ட்டே இருந்தாரு" (மத்துறு தயிர் [சிறுகதை-1, ஜெயமோகன்])
(இலக்கியப் பயன்பாடு)
- படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி(பதினொ. திருவீங். 36)
ஆதாரங்கள் ---படுகுழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +