படைவகுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

படைவகுப்பு:
இந்தியப் போர்ப்படை--சென்னைப் படைக்குழு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படைவகுப்பு, பெயர்ச்சொல்.
  • (படை+ வகுப்பு)
  1. தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என்று நால்வகைப்பட்ட சேனை வியூகம். (குறள். 767, உரை.)
  • போர் தொடங்குவதற்கு முன்னாலும், போர் நடந்துக்கொண்டிருக்கும்போதும், படைவீரர்களையும், ஆயுதங்களையும் எந்தெந்த இடங்களில், எப்போது, எவ்வாறு பயன்படுத்தி, குறைந்த வீரர்கள் மற்றும் படைக்கலங்களின் இழப்பில், போரில் வெற்றிக்கொள்ளுவது என்று போர் தந்திரமுறைகளோடு தீட்டப்படும் திட்டங்களும் அவற்றின் செயற்படுத்துதலுமே படைவகுப்பு அல்லது வியூகம் எனப்படும்..இவை அந்தந்த கள நிலவரங்களுக்கேற்ப மாறும்...தலையாயதாக இவ் வியூகங்களில் நான்கு முறைகள், மேற்கண்டபடி, பண்டைய யுத்தங்களில் இருந்தன...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. military array, of four kinds, viz., taṇṭam, maṇ- ṭalam, acaṅkatam, pōkam


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைவகுப்பு&oldid=1283243" இருந்து மீள்விக்கப்பட்டது