சேனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
சேனை(காலாட்படை + குதிரைப்படை+தேர்படை + யானைப்படை+ பரிவாரங்கள்

சேனை(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
தமிழ்


பொருள்

சேனை(பெ)

  1. படை
  2. சேனைக்கிழங்கு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. army
  2. yam
விளக்கம்
  • சேனை ஒரு தமிழ்ச் சொல் அல்ல; சேனா (படை) என்ற வடமொழிச் சொல்லின் தழுவல் ஆகும். (வாயு சேனா− விமானப் படை− வானூர்திப் படை)

பயன்பாடு

சேனையுடன் அரசன், போருக்குச் செல்கிறான்.

  • (இலக்கணப் பயன்பாடு)

சேனைஎன்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.

  • (இலக்கியப் பயன்பாடு)

குரிசிலை விடாத சேனையே (கம்பராமாயணம்).


தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - சேனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேனை&oldid=1634544" இருந்து மீள்விக்கப்பட்டது