array
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
array
- அணி
- வரிசை
- கணினியியல் - நெடுவரிசை
- வரிசை,
- படையணி,
- மக்களின் அணிவகுப்பு,
- பரிவாரம்,
- அணிகலன்கள்,
- (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை,
(வினை.)
- ஒழுங்குபடுத்து,
- அணிவகு,
- பகட்டாக உடுத்து,
- ஒப்பனை செய்,
- தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு,
- (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து
விளக்கம்[தொகு]
- கணினியியல் - ஒரு கணிப்பொறியிலுள்ள நினைவக இடங்களின் தொகுப்பு.