உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பட்டா, பெயர்ச்சொல்.
  1. நிலம், வீடு முதலியவைகளின் உடைமையாளர் ஆவணம்;உரிமைப்பத்திரம்
  2. நிலமுரியவர்க்கு உழுது இவ்வளவுகொடுப்பதென்ற நிபந்தனையின்மேல், மேல்வாரதார்குடிவாரதாருக்குக் கொடுக்கும் உடன்படிக்கைப் பத்திரம்
  3. வாள்
  4. இரும்புப்பட்டம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. title-deed; ownership document; document given by a sovereign power recognising the title of a ryot to his holding
  2. deed of lease
விளக்கம்
  • நிலத்தின் உரிமை யாருக்கு இருக்கிறது என்பதை காட்டுவது பட்டா. இதில், மாவட்டத்தின் பெயர், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விபரங்களுடன் சர்வே என்னும் உட்பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நிலம், நஞ்செய் நிலமா அல்லது புஞ்செய் நிலமா என்ற விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.
பயன்பாடு
  • வீட்டுமனைப் பட்டா - title for the house plot
  • பட்டாதாரர் - owner or lease holder
  • பட்டாமணியக்காரன் - a village official to collect taxes and supervise village affairs

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பட்டா, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பட்டா, பெயர்ச்சொல்.
  • வண்டிச் சக்கரத்தின் மேலிட்ட இரும்புப்பட்டம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • outer rim of a wheel
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பட்டா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பத்திரம் - சிட்டா - அடங்கல் - வாள் - பட்டயம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டா&oldid=1907363" இலிருந்து மீள்விக்கப்பட்டது