வாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயந்திர வாள்
  • பெயர்ச்சொல்
  • உரிச்சொல்
ஒளி
வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற நாள் ஒற்றித் தேய்ந்த விரல் - திருக்குறள்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
வாள் (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
கத்தி sword, scimitar _
ஈர்வாள்/வாள்/இரம்பம் saw _
கத்திரிக்கோள் scissors _
கலப்பையின் கொழு ploughshare _
கலப்பை plough _
கூர்மை sharpness, fineness _
கொல்லுகை killing _
கொடுமை cruelty _
ஒளி, விளக்கம் lustre, light, splendour, brightness _
கயிறு rope _
நீர் water _
கச்சு bodice _
விளக்கம்
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும் (பாரதிதாசன்)
  • என் கையிலே வாள் இருக்கும் வரையில் உனக்கும் உன் தந்தைக்கும் அபாயம் எதுவும் நேராது (சிவகாமியின் சபதம், கல்கி)

(இலக்கணப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"http://ta.wiktionary.org/w/index.php?title=வாள்&oldid=1278068" இருந்து மீள்விக்கப்பட்டது