பட்டை நிறமாலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பட்டை நிறமாலை, பெயர்ச்சொல்.
- இவை, ஒரு முனையில் கூர்மையாகவும் சிறிது சிறிதாக நெருக்கம் குறைந்து கொண்டே வந்து மறுமுனையில் மங்கலாகவும் இருக்கின்ற பல பொலிவுப் பட்டைகளால் ஆனவை. மூலக்கூறுகளிலிருந்து பட்டை நிறமாலையைப் பெறலாம். இது வெளிவிடும் மூலக்கூறின் சிறப்பியல்பைப் பொருத்து அமையும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்