உள்ளடக்கத்துக்குச் செல்

பனிச்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பனிச்சை, பெயர்ச்சொல்.
  1. ஐம்பான்முடிகளுள் ஒன்று (சீவக சிந்தாமணி2437, உரை.)
  2. கழுத்தின் பின் குழி(பிங்கல நிகண்டு .)
  3. ஒருவகைப் பிளவை
  4. காண்க: காட்டத்தி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a mode of dressing the hair of women, one of aimpāṉmuṭi q.v.
  2. depression on the nape of the neck
  3. swollen ulcer on the back of the head
  4. gaub

பனிக்கூர்மை - பனிச்சங்காய் - பனிச்சவன் - பனிச்சா - பனிச்சாமை - பனிச்சிக்காய் - பனிச்சை - பனித்தல் - பனித்து - பனிதாங்கி - பனிநத்தை - பனிநீர் - பனிப்பகை - பனிப்பகைவானவன் - பனிப்படலம் - பனிப்பதம் - பனிப்பயறு - பனிப்பருவம் - பனிப்பாறை - பனிப்பு - பனிப்புக்கட்டுதல் - பனிப்புகட்டு - பனிப்புகார் - பனிப்புழு - பனிப்பூங்காரம் - பனிப்பூடு - பனிப்பெயர்தல் - பனிமப்பு - பனிமலை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிச்சை&oldid=1176923" இலிருந்து மீள்விக்கப்பட்டது