பனிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பனிப்பு, பெயர்ச்சொல்.
  1. நடுக்கம்
    தேவர் மெய்பனிப்புற (கல்லாமுருதுதி.)
  2. அச்சம்
    (பிங்கல நிகண்டு .)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. agitation,embling
  2. fear

சொல்வளம்[தொகு]

பனிக்கூர்மை - பனிச்சங்காய் - பனிச்சவன் - பனிச்சா - பனிச்சாமை - பனிச்சிக்காய் - பனிச்சை - பனித்தல் - பனித்து - பனிதாங்கி - பனிநத்தை - பனிநீர் - பனிப்பகை - பனிப்பகைவானவன் - பனிப்படலம் - பனிப்பதம் - பனிப்பயறு - பனிப்பருவம் - பனிப்பாறை - பனிப்பு - பனிப்புக்கட்டுதல் - பனிப்புகட்டு - பனிப்புகார் - பனிப்புழு - பனிப்பூங்காரம் - பனிப்பூடு - பனிப்பெயர்தல் - பனிமப்பு - பனிமலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிப்பு&oldid=1176933" இருந்து மீள்விக்கப்பட்டது