கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) - பனைவெல்லம் = பனை சாறினால் தயாரிக்கப் படுகிறது.
- கருப்புக்கட்டி; கருப்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
{ஆதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பனைவெல்லம்
: பனங்கட்டி