பன்தோற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பன்தோற்றம்

பொருள்[தொகு]

இரண்டு முற்றிலும் வேறான மொழிகளில், ஒரே போன்ற வார்த்தை அமைப்புகளும் உச்சரிப்புகளும் இருக்க வாய்ப்பு உள்ளது.

விளக்கம்[தொகு]

பன்தோற்றம் என்றால் அதாவது அனைத்து மொழிகளும் சமகாலத்திலோ அல்லத வேறு வேறு காலத்திலோ தோன்றி இருந்தாலும்,ஒன்றுக்கொன்று முற்றிலும் சம்பந்தம் இல்லாதவை என்பதே ஆகும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

உச்சரிப்பு,மொழி,இலக்கணம்.

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்தோற்றம்&oldid=1070087" இலிருந்து மீள்விக்கப்பட்டது