உச்சரிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Purusha

தமிழ்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

உச்சரிப்பு

பொருள்[தொகு]

  1. வடமொழி..उच्चार...உச்சார என்பது மூலச்சொல்...
  2. ஒரு சொல் பேசப்படும் முறை, ஒலிப்பு, பலுக்கல்; மொழியோசை; [1]
  3. ஒருவன் ஒரு மொழியை உச்சரிப்பது என்பது அவனுடைய உடல் அமைப்பு, வாழும் சூழல், தட்ப வெட்ப நிலைகள் போன்ற பல காரணிகளைப் பொருத்தது.
  4. ஒவ்வொரு மொழியிலும் வார்த்தையும் உதடுகள் குவித்து,வாயின் நடுவில் இருந்து தொண்டையிலிருந்து மற்றும் வயிற்றிலிருந்து உருவாகும் ஒலிகளே, உச்சரிப்பு அல்லது பலுக்கல் எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - pronunciation
  • ஜெர்மன் - Die Aussprache

குறிப்புதவி[தொகு]

  1. சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி[http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.11:1:1376.tamillex.535433
"https://ta.wiktionary.org/w/index.php?title=உச்சரிப்பு&oldid=1903391" இருந்து மீள்விக்கப்பட்டது