உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Pambai


பொருள்

பம்பை, .

  • பம்பை தமிழர்களின் ஒரு இசைக்கருவி .
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • pambai. A kind of four headed drum, played with a stick and hand.
விளக்கம்
  • பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை "அவனத்த வாத்தியம்" (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். "அவனத்த" என்றால் மூடிய என்று பொருள். பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.
பயன்பாடு
  • நாட்டுப்புற விழாக்களில் பம்பை வாசிக்கப்படும்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :(பம்பைக்காரன்) - (பம்பை இசை)


( மொழிகள் )

சான்றுகள் ---பம்பை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பம்பை&oldid=1972083" இலிருந்து மீள்விக்கப்பட்டது