உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Ksmuthukrishnan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்

[தொகு]

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
வணக்கம்.--05:30, 6 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

ஆங்கில சொல் தலைப்பு அனைத்தும் சிறிய எழுத்துக்கள் இருக்க வேண்டும்

[தொகு]

நீங்கள் ஆங்கிலத்தில் சொல்லின்  தலைப்பினை உருவாக்கும் போது அனைத்து எழுத்துக்களும் முதல் எழுத்து உட்பட சிறிய எழுத்துக்களாகவே இருக்க வேண்டும்.

ஆதாரம்: விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல் இந்த பக்கத்தின் கீழே உள்ள குறிப்பு எனும் பகுதியில் உள்ளது. இதனைப் பின்பற்றுங்கள் நன்றி Sriveenkat (பேச்சு) 13:24, 3 ஆகத்து 2023 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ksmuthukrishnan&oldid=1991173" இலிருந்து மீள்விக்கப்பட்டது