உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Kurumban

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாருங்கள், Kurumban!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 13:18, 20 நவம்பர் 2006 (UTC)Reply


குறும்பன், புதுச் சொற்களை உருவாக்க பின்வரும் பக்கத்தை பயன்படுத்துங்கள் - Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் . தலைப்புச் சொற்களில் முதல் எழுத்து உட்பட அனைத்தையும் சிறு எழுத்துக்களில் மட்டும் தாருங்கள். நன்றி.--ரவி 07:41, 24 நவம்பர் 2006 (UTC)Reply

குறிப்புகள்

[தொகு]

குறும்பன் உங்கள் தொகுப்புகளை காண மகிழ்ச்சி. சில குறிப்புகள்:

1. ஒரே பொருள் தரும் பல சொற்களை ஒரே வரிசையில் ; இட்டுப் பிரித்து எழுதுகிறோம். எனவே, சாவி, திறவுகோல் போன்ற சொற்கள் ஒரே வரிசையில் வர வேண்டும். ஒன்றின் கீழ் ஒன்றாகத் தரத் தேவையில்லை. tank என்ற சொல்லுக்கு குளம், பீரங்கி என்று வேறு வேறு பொருள் வரும்போது ஒன்றின் கீழ் ஒன்றாக சொற்களைத் தரலாம்.

2. journals, journal இரண்டு சொற்களும் பன்மை-ஒருமை வடிவங்களாக இருக்கும்பட்சத்தில் (பொருள் மாறாமல்), journal என்ற பக்கம் மட்டும் இருந்தால் போதும். பன்மைப் பெயர் பக்கங்களை உருவாக்குவதில்லை.

நன்றி--ரவி 10:24, 16 மார்ச் 2007 (UTC)

எச்சு

[தொகு]

பார்க்க எச்சு. இதுவே வட்டார வழக்குச் சொற்களுக்கு நாம் பின்பற்றும் விக்கி நடை. இதில் மாற்றம் தேவை என்று நீங்கள் உணர்ந்தால் தயவு செய்து தெரிவியுங்கள். நன்றி--ரவி 09:59, 18 மார்ச் 2007 (UTC)

2009 - நிருவாக அணுக்கம் - நன்றியுரை

[தொகு]
எப்படி இருந்த நான்!
இப்படி ஆயிட்டேன்!!

ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பது பழமொழி. அதனால், கடந்த வருடம் நிருவாக அணுக்கம் வேண்டாமென்றேன்.

ஆனால்,இவ்வருடம்,போய் கத்துக்கப்பா! என்று சொல்லி, என்னை நீரில் தள்ளிய ரவியை மறவேன்!

தமிழ் விக்சனரி முன்னனியில் விளங்க, உங்களது ஆலோசனைகளை, அவ்வப்போது எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.



என்னை வண்ணமிட்டு, அழகு படுத்தியமைக்கு, என் உளமார்ந்த நன்றிகள். உங்கள் சுட்டுவிரல்களை என்றும் எதிர்பார்க்கிறேன்.

.த*உழவன் 06:53, 10 டிசம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kurumban&oldid=353225" இலிருந்து மீள்விக்கப்பட்டது