பயனர் பேச்சு:Malafaya
தலைப்பைச் சேர்வரவேற்புரை
[தொகு]வாங்க! Malafaya
உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.
2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.
3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.
- தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
- ஓங்குக தமிழ் வளம் !
- த*உழவன் 14:04, 24 ஏப்ரல் 2010 (UTC)-- த♥உழவன் (Info-farmer)+உரை..
talkback
[தொகு]I have replied at பயனர் பேச்சு:Sodabottle#பகுப்பு:போர்த்துகீசியம்-பெயர்ச்சொற்கள்--Sodabottle 14:56, 12 ஏப்ரல் 2011 (UTC)
பகுப்பு:ஆங்கிலம்-விலங்கியல் - interwiki
[தொகு]why en interwiki only?--17:19, 28 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- Because that page was messing with interwiki processing with bot. Instead of eliminating all the wrong references one by one, it was easier to remove the bad ones from the page. I will put the correct ones now that they are correct in other Wiktionaries. Malafaya 22:42, 28 சூன் 2011 (UTC)
I learned. thanks indeed. I usually copy the en category interwikis . is it good way? If it is not a right way, please, give guidelines.--00:33, 29 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- It is a right way now, because English language categories now have "en:" so they are not ambiguous anymore. Nevertheless, there are still many English categories here in Tamil Wiktionary pointing to main categories in other Wiktionaries (like the one above). Malafaya 17:11, 29 சூன் 2011 (UTC)
ok.--18:34, 29 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Help-Commons.css-
[தொகு]Respected sir,
I am one of the sysop in this wiktionary. Due to reduce and simplify the templates of the new page creation, i changed h5 ===== ===== color, as the image(e.g.அசோதை), in media wiki:Commons.css . The color change ok in Internet Explorer.But Firefox shows none. why? kindly, help me. If you suggest, h1 and h5 should be in the same color, please proceed and give your instructions in the css -Discussão or here. Thanks in advance.--06:38, 12 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..(Info-farmer)
fulfilled
[தொகு]the CSS need fulfilled. Thanks indeed for your cooperation.
h5{ width:auto;background-color:#eeefff;font-size:1em;font-weight:bold;padding-left:5px;} (old)
h5{ width: 78%;background-color:#eeefff;font-size:1em;font-weight:bold;padding:0px 0px 0px 5px;} (now)
Bye!--00:56, 19 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- Good to know. You're welcome. Malafaya 09:45, 30 ஆகத்து 2011 (UTC)
Invite to WikiConference India 2011
[தொகு]
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Malafaya,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |