பயனர் பேச்சு:Mani260580

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Mani260580!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--சோடாபாட்டில்உரையாடுக 11:24, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

வைஜெயந்தி மாலா[தொகு]

வணக்கம் மணி,

நீங்கள் எழுதிய வைஜெயந்தி மாலா கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இட வேண்டியது. விக்சனரி ஒரு அகராதி, இங்கு முழு கலைக்களஞ்சியக் கட்டுரைகளை இடுவதில்லை. எனவே இக்கட்டுரையை விக்கிப்பீடியாவில் உருவாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் (கட்டுரையின் உள்ளடக்கத்தை கீழே படியெடுத்து சேர்த்துள்ளேன்)--சோடாபாட்டில்உரையாடுக 11:24, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]


வைஜெயந்திமாலா பாலி ஒரு இந்திய நடிகையும் பாரத நாட்டிய கலைஞரும் ஆவார். இவர் ஆகத்து 13 ஆம் தேதி 1936 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.

வைஜயந்திமாலா ஒரு புகழ்பெற்ற பாலிவுட் நட்சத்திரம் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் தனது கலைபயணத்தை கடந்துள்ளார். மேலும் தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகபெற்ற முதல் நட்சத்திரம் ஆவார். இவரை தொடர்ந்து ஹேமாமாலினி, ரேகா, ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, மீனாக்ஷி சேஷாத்ரி, ஐஸ்வர்யா ராய் மற்றும் அசின் என்று பல நடிகைகள் இவரை முன்மாதிரியாக வைத்து தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழின் உச்சியை அடைந்துள்ளார்கள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mani260580&oldid=1009277" இலிருந்து மீள்விக்கப்பட்டது