உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Selvasivagurunathan m

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்

[தொகு]

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
வணக்கம்.--16:32, 7 நவம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
நன்றி நண்பரே..! இனிமேல் இங்கும் பங்களிக்கிறேன். நட்புடன் - --Selvasivagurunathan m (பேச்சு) 17:17, 21 மார்ச் 2012 (UTC)

இணையதளம் எதிர் இணையத்தளம்

[தொகு]

இரண்டும் பொருந்தும்.இதற்குரிய விரிவான விளக்கம் என்பக்கத்தில் கேட்டதால், அங்கேய தந்துள்ளேன்.--17:57, 8 ஏப்ரல் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

எனக்குத் தெரிந்த பதிலை தருகிறேன் - த* உழவன் பேச்சு பக்கம்

[தொகு]

வணக்கம் Selvasivagurunathan m, நீச்சல்காரன் மற்றும் த* உழவன் பேச்சுப் பக்கத்தில் கண்டேன், எனக்குத் தெரிந்த பதிலை தருகிறேன். தாங்கள் w:விக்கிப்பீடியா:முதல் கட்டுரை பக்கம் மூலமாக கட்டுரைகளை உருவாக்குவீர்கள் என்று எண்ணுகிறேன். விக்சனரியில் அது போன்ற பக்கங்கள் இல்லை, தாங்கள் ஒரு திட்ட பக்கத்தை உருவாக்க போகின்றீர்கள் என்பதால்

  1. மேலே வலது பக்கத்தில் உள்ள விக்சனரி-இல் தேடுக கட்டத்தில் "விக்சனரி:"என்று இட்டு பிறகு திட்டத்தின் பெயரை இடுங்கள்.
  2. பிறகு தேடல் சின்னத்தை (search icon) கிளிக் செய்யுங்கள்.
  3. தங்களுக்கு தேடல் முடிவுகள் என்ற பக்கம் திறக்கும்
  4. கீழே ""விக்சனரி:****" பக்கத்தை இந்த விக்கியில் உருவாக்கவும்!" என்று காட்டும் பிறகு சிவப்பு நிற இணைப்பை கிளிக் செய்து பக்கத்தை உருவாக்குங்கள்.

விக்கிப்பீடியாவிலும் இதே முறையில் கட்டுரைகளை உருவாக்கலாம் ஆதலால் தங்களுக்கு நீச்சல்காரனும் தகவலுழவனும் அவ்வாறு பதிலளித்திருக்கலாம். தங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் பயனுள்ளதாக இருந்தால் {{ping}} செய்து பதிலளியுங்கள். நன்றி Sriveenkat (💬) 16:45, 8 செப்டம்பர் 2023 (UTC)

@Sriveenkat: தங்களின் கனிவான உதவிக்கு மிக்க நன்றி. என்னால் இயன்ற முன்னேற்ற நடவடிக்கைகளை தாய்த் திட்டமான விக்கிப்பீடியாவில் மட்டும் தொடர்ந்து செய்வதாக முடிவெடுத்துள்ளேன். விக்சனரி, விக்கி மூலம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பயனராக மட்டும் செயல்பட விருப்பப்படுகிறேன். - Selvasivagurunathan m (பேச்சு) 17:04, 8 செப்டம்பர் 2023 (UTC)

தாங்கள் திட்டப் பக்கத்தை உருவாக்குவீர்கள் என்று எண்ணினேன். சரி நன்றி Sriveenkat (💬) 17:11, 8 செப்டம்பர் 2023 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Selvasivagurunathan_m&oldid=1992881" இலிருந்து மீள்விக்கப்பட்டது