பயனர் பேச்சு:Swamimanohar
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic வரவேற்புரை
வரவேற்புரை
[தொகு]ஓங்குக தமிழ் வளம் !
- வாங்க! Swamimanohar,
- நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
- உமது பங்களிப்புகளும், இவ்விணையதளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
- ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்துரைகளை, அந்தந்த சொல்லின் மேலுள்ள உரையாடல் என்ற பக்கத்தில் தயங்காமல் தெரிவிக்கவும். அப்படி தெரிவித்தால், அக்கருத்துக்களை, அச்சொல்லை உருவாக்கியவர்கள் தவறாமல் காண, இங்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
- விக்கி ஊடக நடுவப் படங்களுடன் வாரம் ஒரு சொல்லாவது விளக்க வேண்டுகிறேன்.
- (எ.கா) கவுதாரி (simple way), தூக்கணாங்குருவி (gallery presentation), முக்குளிப்பான் (detailed),
- emerald dove (simple way), brahminy kite(video), அங்கே(literary detailed).
நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க. (tha.uzhavan ->gmail->com)
- நன்றி. (தகவலுழவன் 02:05, 7 மே 2009 (UTC))