இணையத்தளம்
Appearance
பொருள்
- (தமி), (பெ) - இணையத்தளம்
- இணையத்தில் தகவல்களை கொண்டுள்ள பக்கங்களின் தொகுதி. இதனை வலைத்தளம் என்றும் கூறுவர்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - இணையத்தளங்கள் இணைவதற்கே இருக்கின்றன.
- (இலக்கணக் குறிப்பு) - இணையத்தளம் என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
:(இணையம்), (பல்லூடகம்), (பொதுக்கணினியியல்)