பயிர்ப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பயிர்ப்பு(பெ)

  1. அருவருப்பு, கணவர் தவிர வேறு ஆடவர் எவரேனும் தொட்டால் பெண்களுக்கு ஏற்படும் அருவருப்பு அல்லது கூச்சம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. irritation, annoyance
விளக்கம்
பயன்பாடு
  • அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டிய அடிப்படை குணங்கள் என சிலர் சொல்வர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயிர்ப்பு&oldid=1024499" இருந்து மீள்விக்கப்பட்டது