irritation
Appearance
ஆங்கிலம்
[தொகு]irritation
- அழற்சி; ஆத்திரமூட்டல்; எரிச்சல்; சினமூட்டல்; தினவு; நமைச்சல்
- உறுத்தல்; உறுத்துணர்வு; தூண்டவுணரல்
- அரிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +