பரம்படித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
நிகழ்படமாக பரம்படித்தலைப் பாரீர்.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (தமி) - பரம்படித்தல் (பெ) = நிலத்தை சமப்படுத்துதல் = இறுதி உழு நிலை.
மொழிபெயர்ப்புகள்
  • (ஆங்) - to smooth & harrow the field with a board
விளக்கம்

:*உழும் பணி பல நிலைகளை உடையது. இங்கு நிகழ்படமாக இருப்பது பரம்படித்தல் எனப்படும்.

  • இம்முறையை பெரும்பாலும், நெல் பயிருக்கு பின்பற்றுவர்.

(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - பரம்படித்தல் )

சொல் வளப்பகுதி

 :(உழு), (உழவு).

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரம்படித்தல்&oldid=1508815" இருந்து மீள்விக்கப்பட்டது