பரிபாலனம்
Appearance
(பரிபாலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
- (பெ) பரிபாலனம்
- பாதுகாப்பு
- மேற்பார்வை செய்தல், மேலாதிக்கம் செய்தல், ஆட்சி செய்தல்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- protection; preservation; fostering
- manage, maintain, administer
விளக்கம்
- 'பரிபாலனம்' என்பதன் சரியான தமிழ்ச்சொல் 'மேற்பார்வை'.
- கரிகாற் சோழன் மக்களை நன்கு 'பரிபாலனம்' செய்தார்.
- இராமர் தன் தந்தையின் வாக்கைப் பரிபாலனம் செய்வதற்காக, இராஜ்யத்தைத் தியாகம் செய்தார். (பொன்னியின் செல்வன், கல்கி)
ஆதாரங்கள் ---பரிபாலனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +