ஆர்வம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - ஆர்வம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து (பெரிய புராணம்)
  • கண்களில் ஆர்வம் ததும்பச் சிவகாமி படிக்கத் தொடங்கிய போது (சிவகாமியின் சபதம், கல்கி)
  • ஆர்வம் எனும்பெயர் விருப்பொடு நரகுமாம் (வட மலை நிகண்டு)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆர்வம்&oldid=1906396" இலிருந்து மீள்விக்கப்பட்டது