பருவரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பருவரல்(பெ)

  1. துயரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. difficulty, predicament
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வருவம் என்னும் பருவரல் தீர (நற்றிணை, 169)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பருவரல்&oldid=1022461" இலிருந்து மீள்விக்கப்பட்டது