பரேர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரேர், .
- மிக்க அழகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- much beauty
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பரேரம்புழகுடன் (குறிஞ்சிப். 96)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரேர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற