முன்னேர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


முன்னேர்,~1900
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முன்னேர், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • முன்னேர் = முன் + ஏர்
  • ஒன்றுக்கும் மேற்பட்ட ஏரால் நிலத்தை உழும் போது, முன்னால் செல்லக் கூடிய முதல் ஏர் முன்னேர் ஆகும்.
பயன்பாடு
  • முன்னேர்க்குண்டை - முன்னேர் மாடு - உழவில் முந்திச்செல்லும் ஏர்மாடு - leading team of oxen, in ploughing
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஏர் - பின்னேர் - பொன்னேர் - முன்னர் - முன்னோர் - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---முன்னேர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னேர்&oldid=1213721" இலிருந்து மீள்விக்கப்பட்டது