பரோபகாரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரோபகாரி, .
- பிறர்க்கு உதவி புரிவோன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- திரு.கோபால கிருஷ்ணன் மிகப் பெரிய மனம் படைத்தவர்; அவர் மனத்திற்கு உவமை சொன்னால் ஆகாயம்கூட அளவிற் சிறியதாக இருக்கும். 'கோபி' என்று சொன்னால் கோடம்பாக்கம் இன்றும் அவரைக் கொண்டாடும் பரோபகாரி! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 07-செப்டம்பர்-2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- பரோபகாரம் - உபகாரம் - உபகாரி - தர்மகர்த்தா - கொடைவள்ளல் - # - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரோபகாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற