உபகாரம்
Appearance
பொருள்
- (பெ) உபகாரம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம் ; ஒருவருக் கொருவர் உபகாரம் (நாமக்கல் கவிஞர்)
- நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே (ஔவையார்)
- பயிர்களை அழிக்கும் பூச்சி புழுக்களைத் தின்று உழவர்களுக்கு உபகாரம் செய்யத் தொடங்கின பறவைகள். கிராமத்து மக்களுக்கு ஒரே ஆனந்தம் (சகோதரர் அன்றோ, அகிலன்)
சொல்வளம்
[தொகு]{ஆதாரம்} --->