உள்ளடக்கத்துக்குச் செல்

பலபலவெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. ஒர் ஒலிக்குறிப்பு.
  2. பனிக்கலத்தில் மரத்தினின்று பல பலவென்ரு இலையுதிர்கின்றது:
  3. பொழுது விடிதற்குறிப்பு.
    பொழுது பலபலவென்று விடிந்தது
  4. கண்ணிர் விரைந்து வடிதற்குறிப்பு.
    கண்களிலிருந்து நிர் பலபலவென்று விழுந்தது.


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Onom. expr. signifying (a) sounding, chirping, as of a lizard
  2. rustling, as of falling leaves;
  3. day-breaking
  4. trickling down, as of tears;




( மொழிகள் )

சான்றுகள் ---பலபலவெனல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


பலபம் - பலபராக்கிரமம் - பலபல - பலபலவெனல் - பலபாகம் - பலபலெனல் - பலபாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பலபலவெனல்&oldid=1097336" இலிருந்து மீள்விக்கப்பட்டது