பலம்போஸ்
Appearance
ஒலிப்பு
பொருள்
- பெயர்ச்சொல்
- ஒருவகைப் படுக்கை விரிப்பு
- பலம்பூஸ் என்றும் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- checkered sheeting for mattresses
( மொழிகள் ) |
சான்றுகள் ---பலம்போஸ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி