உள்ளடக்கத்துக்குச் செல்

பாகசாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு நவீன பாகசாலை
ஒரு வீட்டு பாகசாலை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாகசாலை, .

பொருள்

[தொகு]
  1. சமையலறை
  2. அடுக்களை
  3. அட்டில்
  4. அடுப்பங்கரை
  5. மடைப்பள்ளி
  6. தளிகை உள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. kitchen

விளக்கம்

[தொகு]
  • திசைச்சொல்---வடமொழி--தத்பவம். பா11ம் என்றால் சமையல் + சாலை (ஸால) என்றால் இடம் என்னும் பொருள்...சமையல் செய்யும் இடம் என்பதாம்....


( மொழிகள் )

சான்றுகள் ---பாகசாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகசாலை&oldid=1218383" இலிருந்து மீள்விக்கப்பட்டது