மடைப்பள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மடைப்பள்ளி (பெ)

  1. (கோயில் முதலியவற்றின்) அடுக்களை/சமையலறை; அமுதுமண்டபம்
  2. அரண்மனை உக்கிராணத் தலைவன்
  3. ஒரு சாதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. kitchen, especially of a temple
  2. steward of a palace
  3. a caste of people
விளக்கம்
பயன்பாடு
  • அவர்களது கோவிலின் மடைப்பள்ளி எப்போதும் சைவ உணவை மட்டுமே சமைக்கிறது ([1])

(இலக்கியப் பயன்பாடு)

  • அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லா. 23, 37)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மடைப்பள்ளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சமையலறை - அட்டில் - அடுக்களை - பாகசாலை - அடுப்பங்கரை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடைப்பள்ளி&oldid=1193575" இலிருந்து மீள்விக்கப்பட்டது