கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- படிக்க வேண்டியது
- அனுபவம் பெறுவது
- பிணம் அழுகாமல் இருக்க செய்யப்படுவது
- பழி தீர்ப்பது (பாடம் புகட்டுவேன்)
மொழிபெயர்ப்புகள்
- பாடம்
- பாடநூல் - பாடசாலை - பாடமொழி - பாடத்திட்டம்
- குருட்டுப்பாடம் - மனப்பாடம்
- (படம்)