பாடமொழி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாடமொழி(பெ)
- பள்ளி, கல்லூரிகளில் பாடங்களைப் பயிற்றுவிக்கும்/பயிலும் மொழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தாய்மொழியையே பாடமொழியாகக் கொண்டு கல்வி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவம் உள்பட அனைத்துப் படிப்புகளும் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும். (தாய்மொழியில் மட்டுமே கல்வி: சங்கரய்யா வலியுறுத்தல், தினமணி, 11 மே 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாடமொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +