பாடற்பயன்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாடற்பயன், பெயர்ச்சொல்.
- இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் என்னும் எண்வகையான இசைப் பயன் (சிலப், 3, 16, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- effect of a song, of eight kinds, viz., iṉpam, teḷivu, niṟai, oḷi, vaṉcol, iṟuti, mantam, uccam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +