உள்ளடக்கத்துக்குச் செல்

பாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பாரி, பெயர்ச்சொல்.
  1. ஒரு வள்ளல்
  2. நெட்டையான உருவமுடையவர்
  3. சிங்கம்
  4. கள்
  5. பருத்தது

(வி)

  1. ஒத்திரு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • ஆங்கில உச்சரிப்பு - pāri

(n)

  1. a person known for unbounded liberality, liberal donor
  2. a tall person
  3. (bhāri) Lion
  4. Toddy
  5. (bhāri) That which is heavy or big

(v)

  1. resemble
விளக்கம்
  1. ஓங்குதாங்கான மனிதர்.
  2. pāri - தமிழ், bhāri - சமஸ்கிரதம்



( மொழிகள் )

சான்றுகள் ---பாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

பார்க்க ஓங்குதாங்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரி&oldid=1384768" இலிருந்து மீள்விக்கப்பட்டது