வள்ளல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


வள்ளல் (வி)

பொருள்
 1. வரையாது கொடுப்போன்
 2. வண்மை, ஈகை
 3. சாமர்த்தியம்
 4. இரகசிய காரியம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. Person of unbounded liberality, liberal donor, philanthropist
 2. benevolence
 3. ability
 4. private affairs
விளக்கம்
பயன்பாடு
 • பாரி வள்ளல் - The liberal donor named Pari
 • அவனிடம் உன்வள்ளலைப் பார்ப்போம்
 • ( )

(இலக்கியப் பயன்பாடு)

 • நிரைவள்ளல் விடுத்தவாறும் (சீவக. 11)
 • வள்ளல் புகழ்ந்து நும்வாய்மை யிழக்கும் புலவீர்காள் (திவ். திருவாய். 3, 9, 5).
 • வள்ளற் கைத்தல மாந்தரின் (சீவக. 36)

ஆதாரங்கள் ---வள்ளல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வள்ளல்&oldid=672270" இருந்து மீள்விக்கப்பட்டது