பார்ப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பார்ப்பு(பெ)
- பார்ப்பது
- பார்ப்பன இனம்
- பறவைகளின் குஞ்சு; பறப்பவற்றின் இளமை
- தவளை, ஆமை முதலிய தவழ்பவற்றின் இளமை
- விலங்கின் குட்டி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- seeing, supervision
- the brahmin caste
- young of the flying species; fledgling
- young of the tortoise, frog, toad, lizard, etc
- young of quadrupeds
விளக்கம்
பயன்பாடு
- பார்ப்பு இனம் என்பது, பறவைகள், தவளை, ஆமைகளின் குஞ்சுகளை உணர்த்தும். இங்குள்ள குளத்தில் இவை ஒலி எழுப்பியதால், இவ்வூருக்கு பார்ப்பு ஆர் குளம் (பாப்பான்குளம்) என்ற பெயர் ஏற்பட்டதாம். (சிதிலமடைந்த திருவெண்காடர் ஆலயம், தினமணி வெள்ளிமணி, 26 Aug 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பார்ப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
குஞ்சு - குட்டி - பிள்ளை - குழந்தை - பார்ப்பனன் - பிராமணன் - பாப்பு - பாப்பா - பார்