உள்ளடக்கத்துக்குச் செல்

பார்ப்பனமுல்லை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பார்ப்பனமுல்லை, பெயர்ச்சொல்.
  1. பகைத்த மன்னரிருவருடைய மாறுபாட்டை நீக்க முயலும் பார்ப்பானது நடுவுநிலை கூறும் புறத்துறை (பு. வெ. 8, 18.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Theme describing the mediation of a Brahmin who tries to bring about peace between two contending kings



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பார்ப்பனமுல்லை&oldid=1392170" இலிருந்து மீள்விக்கப்பட்டது