கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பிசல்(பெ)
- தோள்
- மயிரெழுந்த பிசல்களும் (ஈடு, 3, 5, 4)
- பிடர்
- எருது முதலியவற்றின் திமில்
- புசல், புயல்
ஆங்கிலம்
- shoulder
- nape of the neck
- hump, as of an ox
- storm
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிசல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +